பார்வை | Tamizhan Goals | Ramesh Sudalai


TAMIZHAN GOALS



கலகலவென சிரிக்கும் கல்ல முகத்தில்
பலபலவென பார்க்கும் கல்ல பார்வை

ஒரு புறத்தினில் நீ பார்க்க
மறு புறத்தினில் உன் நிழல் காண்க

வேதனையில் வாடிப்போகும் உன்
கல்ல முகத்தால்
வெட்கமின்றி உடைந்து போகும்
என் நிழலுருவம் கூட


- Ramesh Sudalai

Post a Comment

Thanks for your comments. Please be visit and given positive review on our site.

Previous Post Next Post