Love | Tamizhan Goals | Ramesh Sudalai


TAMIZHAN GOALS





என்னை கண்டு நீ மனம் உறுகினாலும்
என் மீது காதல் கொண்டதால்
உன் துன்பம் மறைந்து போனாலும்
நீயே என் உயிர் என்று நினைத்து
இரவில் தூங்காமல் தனியாக நின்றேனே
உனக்காக

- Ramesh Sudalai

Post a Comment

Thanks for your comments. Please be visit and given positive review on our site.

Previous Post Next Post