Manonmaniam Sundaranar University Online Examination
மனோன் மனியம் சுந்தரனார் பல்கலைகழகம் ஆன்லைன் தேர்வுகள் வரும் 22-ஜீன் மாதம் முதல் நடைபெறுகிறது. மாணவர்கள் எவ்வாறு தேர்வு எழுத வேண்டும் மற்றும் தேர்வுக்கான வழிமுறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை தொட்டு எடுத்துக்கொள்ளலாம்.
18 ஆம் தேதி முதல் MOCK Examination நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அனைத்து மாணவ / மாணவிகளும் தவறாது தேர்வு பகுதியினை பதிவு செய்து MOCK Examination எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Good information
ReplyDeletePost a Comment
Thanks for your comments. Please be visit and given positive review on our site.