TAMIZHAN GOALS
என் கண்ணீரோ காற்றாற்று வெள்ளம்
என் பெருமூச்சோ ஓயாத சூராவளி
மின்னல் ஒளி போல் கவர்ந்திழுக்கும் எனது பார்வை
பார்ப்பவரை ரசிக்க வைக்கும் பேச்சு
சுண்டி இழுக்கும் சிரிப்பு, மேனி எங்கும் பரபரப்பு
கொளுந்து விட்டு எரியும் எனது வேகம்
பாய்ந்து ஓடும் என் மூளையின் விவேகம்
பெரும் சோதனையிலும் ! சாதனை படைக்க தூண்டும் என் இதயம்
இவை அனைத்திலும் இடம் பெறும் என் அறிவும், கவிதையும். . .
- Ramesh Sudalai
Post a Comment
Thanks for your comments. Please be visit and given positive review on our site.