எண்ணங்கள்
என்னுள்
பல
சிந்தைகள்
சில
என்
உறுவில்
நான்
கண்ட
கனா
அது
நான் உலகை சுற்றினால்? உலகம் என்னை எவ்வாறு பார்க்கும்
வெட்கத்தோடு சிறு புன்னகையுடன் எழுந்தேன்
நானோ மாவட்ட முதல்வர்
ஊர் சுற்ற வருகிறேன்
பின்னால் பல கோடி மக்கள்
முன்னாள் வாழ்க்கையின் சிக்கல்? ?
கண்ணீரோடு தொடர்கிறது என் பயணம்
நான் முதல்வர் ஆனேன் என்ற பெருமை அல்லாது
மனம் மக்களுக்கு நல்லறம் செய்ய தூண்டுகிறது
நல்லதொரு இடத்தில் இருந்து
நான் உலகை சுற்றினால் இன்னொரு உலகை படைப்பேன்
மக்கள் கண்டிடாத பூமியை. . .